இந்தியா, பிப்ரவரி 25 -- சூப்பர் சுவையான தக்காளி தொக்கு செய்யும் முறையை கற்றுக்கொள்ளுங்கள். இதுபோல் ஒருமுறை செய்து சாப்பிட்டுவிட்டால் உங்கள் வீட்டில் எப்போதும் தக்காளி தொக்கு ஸ்டாக் இருந்துகொண்டேயிருக்கவேண்டும் என்று செய்துகொண்டேயிருப்பீர்கள். அத்தனை சுவையான தக்காளி தொக்கு செய்வது எப்படி என்று பாருங்கள்.
* பழுத்த தக்காளி - அரை கிலோ
(தொக்கு செய்ய நன்றாக பழுத்த சாறு நிறைந்த தக்காளி தேவை. வீட்டுத்தோட்டத்தில் வளர்ந்தது என்றால் கூடுதல் சுவையானது)
* எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* இஞ்சி - ஒரு டேபிள் ஸ்பூன் (தோல் நீக்கி துருவியது)
* கஷ்மீரி மிளகாய்த் தூள் - 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு பொடி - கால் ஸ்பூன்
* வறுத்த வெந்தயப் பொடி - கால் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* வெல்லம் - ஒரு டேபிள்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.