இந்தியா, ஜூன் 2 -- இட்லி, தோசை என டிஃபன் அல்லது சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏற்றது இந்த தக்காளித் தொக்கு. இதை செய்து சாப்பிடுவது எளிது. சூப்பர் சுவையான தக்காளி தொக்கை செய்வது எப்படி என்று பாருங்கள்.
* பழுத்த தக்காளி - ஒரு கிலோ
* கல் உப்பு - தேவையான அளவு
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* (சூடான தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக்கொள்ளவேண்டும்)
* நல்லெண்ணெய் - 4 குழிக்கரண்டி
* பூண்டு - 30 பல்
* கடுகு - கால் ஸ்பூன்
* உளுந்து - கால் ஸ்பூன்
* சீரகம் - கால் ஸ்பூன்
* கஷ்மீரி மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மேலும் வாசிக்க - நெல்லிக்காய் மோர் பானம்; டக்குன்னு செஞ்சு பட்டுன்னு பருகிடலாம்! வெயிலுக்கு இதமானது!
மேலும் வாசிக்க - பாரம்ப...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.