இந்தியா, பிப்ரவரி 26 -- தக்காளி சாதம் : தக்காளி என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது தக்காளி சாதம் தான்.. ஆனால் சிலருக்கு தக்காளி சாதம் செய்யும் போது சொதப்பல் ஆகி விடும். இந்த பக்குவத்தில் தக்காளி சாதம் செய்தால் சாதம் உதிரி உதிரியாக டேஸ்ட்டாக இருக்கும். குழந்தைகளுக்கு அருமையான ஒரு டிபன் ரெசிபி இது. உங்கள் வீட்டில் இருப்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு ருசியான தக்காளி சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

மேலும் படிக்க : கலக்கலான கல்யாண வீட்டு ரசம் எப்படி செய்வது பாருங்க

மேலும் படிக்க : ருசியான சேமியா தக்காளி தோசை எப்படி செய்யலாம் தெரியுமா?

ஒரு குக்கரை சூடாக்கி 2 டீ ஸ்பூன் நெய், 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும் . அதில் 2 பிரியாணி இலை, 3 கிராம்பு, 1 இலவங்கப்பட்டை, 3 ஏலக்காய் சேர்க்க வேண்டும். அதில் 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் ச...