இந்தியா, ஜூன் 4 -- பாலக்காடு ஸ்டைல் தக்காளி சட்னியை செய்வது எப்படி என்று பாருங்கள். உங்களுக்கு விருப்பமான சுவையில் செய்யலாம். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள். இதைச் செய்துவிட்டால் பசிக்காக இட்லி, தோசை சாப்பிட மாட்டீர்கள். இந்த சட்னியின் ருசிக்காகத்தான் இட்லி, தோசைகளை சாப்பிடுவீர்கள்.

* தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* கஷ்மீரி மிளகாய் - 4

* இஞ்சி - கால் இன்ச்

* உளுந்து - ஒரு ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* தக்காளி - 2

* பெரிய வெங்காயம் - 2

* உப்பு - சிறிதளவு

* தேங்காய்த் துருவல் - கால் கப்

* மல்லித் தழை - சிறிதளவு

மேலும் வாசிக்க - வித்யாசமான ரெசிபி; திப்பிலியில் செய்யப்படும் கஞ்சி; ஆரோக்கியமும், சுவையும் நிறைந்தது!

மேலும் வாசிக்க - இடியாப்பத்துக்கு ஏற்ற வெஜ் குருமா; சூப்பர் சுவையானது; காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமான...