இந்தியா, மார்ச் 15 -- கேரள ஸ்டைல் ராகி இலை அடை செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். இதனை வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

1. அரிசி மாவு - 1 கப்

2. கேழ்வரகு மாவு - 1/4 கப்

3. உப்பு - 1 சிட்டிகை

4. நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

5. துருவிய தேங்காய் - 1 கிண்ணம்

6. வெல்லம் - 1/4 கப்

7. ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

8. எண்ணெய்

மேலும் படிக்க : பெண்களே கர்ப்பமாக இருக்க முயற்சிக்கிறதா..? அப்ப இந்த உணவுகளை தவறுதலாக சாப்பிடாதீங்க!

மேலும் படிக்க : அனைவருக்கும் பிடித்தமான தக்காளி சூப் நான்கு வெரைட்டிகளில்!

இதனை வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த கேரளா ஸ்பெஷல் உணவான இலை அடை ரெசிபியை வீட்டில் அனைவரும் வ...