இந்தியா, பிப்ரவரி 8 -- டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்து உள்ளார். கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தேர்தல் ஆணைய வலைத்தளம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பர்வேஷ் வர்மா தற்போது 1,800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 11 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கெஜ்ரிவால் 20,190 வாக்குகளும், வர்மாவுக்கு 22,034 வாக்குகளும் பதிவாகி உள்ளது.

டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவும்

மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பாஜக 47 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 23 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஆ...