இந்தியா, மார்ச் 28 -- தண்ணீரில் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் மற்றும் மசாலக்களை ஊறவைத்து கழிவுநீக்க பானங்கள் தயாரிக்கப்படுகிறது. இது உங்கள் உடலில் வளர்சிதையை ஊக்குவிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர் ஹரிப்ரியா கூறுகிறார். இவை உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. இது தற்காலிகமாக உங்கள் உடலின் வளர்சிதை அளவை அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் அதிக கலோரிகளை எரிக்க முடியும் என்று ஒபேசிட்டி என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரை கூறுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், இந்த கழிவு நீக்க பானத்தை பருகுவது, இந்த பானத்தை பருகாதவர்களுடன் ஒப்பிடும்போது, பருகுபவர்களுக்கு நல்ல பலனைக் கொடுத்திருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க - புதுச்சேரி லெட்யூஸ் சாலட்; இது என்ன புதுசா இருக்கா? சாலட் பிரியர்களின் நாவுக்கு டிரீட்தான்!

இதில் சேர்க்கப்படும் எல...