இந்தியா, பிப்ரவரி 21 -- டிராகன் திரைப்பட விமர்சனம்: டிராகன் திரைப்படம் இன்று வெளியான நிலையில், முதல் காட்சி முடிந்த கையோடு சுடச்சுட எழுதிய திரைவிமர்சனம் இதோ. ட்ரெய்லரில் பார்த்த அதே தீம் தான். கல்லூரிக்குள் நுழையும் ஒரு இளைஞன், அதுவும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் கல்லூரி படிப்பில் நுழையும் இளைஞன், அவன் படும் சிரமம், கல்லூரியை முடிக்கும் வரை அவன் சந்திக்கும் பாடுகள், கல்லூரியை முடித்த பின் எப்படி மாறும் வாழ்க்கை என்பது தான் டிராகன் படத்தின் கதை.

மேலும் படிக்க | தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் விமர்சனம் படிக்க வேண்டுமா?

லவ் டுடே வெற்றிக்குப் பின் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படம் என்பதால், பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால், லவ் டுடே அளவுக்கு இருந்ததா என்றால், இல்லை என்கிற பதில் தான் வரும்....