இந்தியா, பிப்ரவரி 26 -- டிராகன் திரைப்படம் குறித்தான வசூல் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி, டிராகன் திரைப்படம் வெளியான ஐந்தாம் நாளான நேற்றைய தினம், 4.75 கோடி வசூல் செய்துள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் டிராகன் திரைப்படம்40.50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது.

முன்னதாக படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில், முதல் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் 12. 75 கோடி வசூல் செய்திருப்பதாக Sacnilk தளம் குறிப்பிட்டு இருக்கிறது.நேற்றைய தினம் தமிழ்நாட்டில் டிராகன் திரைப்படத்தை 32.03 சதவீத மக்கள் படம் பார்த்திருக்கிறார்கள். பல மாவட்டங்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க | விடாமுயற்சி: தொட்டுப்பிடிக்கும் தூரம்தான்.. ...