இந்தியா, மார்ச் 2 -- * துவரம் பருப்பு - கால் கப்
* பாசி பருப்பு - கால் கப்
* பரங்கிக்காய் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்
* விளக்கெண்ணெய் - ஒரு ஸ்பூன்
(விளக்கெண்ணெய் இல்லாவிட்டால், நல்லெண்ணெய் கூட சேர்த்துக்கொள்ளலாம்)
* கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்
* உளுந்து - ஒரு ஸ்பூன்
* வெந்தயம் - கால் ஸ்பூன்
* வரமல்லி - 2 ஸ்பூன்
* வர மிளகாய் - 10
* சின்ன வெங்காயம் - 6
* தக்காளி - 1
* தேங்காய்த் துருவல் - கால் கப்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* சீரகம் - கால் ஸ்பூன்
* உளுந்து - கால் ஸ்பூன்
* குண்டு மிளகாய் - 2
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* சின்ன வெங்காயம் - 15
* தக்காளி - 1
மேலும் வாசிக்க - சப்பாத்தியில் நூடுல்ஸ் செய்ய முடியும...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.