இந்தியா, மார்ச் 27 -- தோசை என்றாலே ஒன்று அரிசி மாவு அல்லது ரவை அல்லது கோதுமை இவற்றில்தான் செய்ய முடியும். ஆனால், இவை எதுவும் இல்லாமலே தோசை வார்க்கலாம். அதுமட்டுமின்றி அது ஆரோக்கியத்தையும் தரும் என்றால் உங்களுக்கு எத்தனை மகிழச்சியானது. மேலும் இந்த தோசையை இன்ஸ்டன்ட்டாக செய்ய முடியும். நீங்கள் என்றாவது மாவு அரைக்க மறந்துவிட்டால், உங்களுக்கு இந்த தோசை கைகொடுக்கும். காலை அல்லது இரவு உணவுக்கு என்ன செய்வது என்று குழம்ப வேண்டாம். இந்த தோசையை சட்டென்று செய்து, இதற்கு தொட்டுக்கொள்ள ஒரு தேங்காய்ச் சட்னியை அரைத்துவிடவேண்டும். எளிதாக செய்யக் கூடிய அந்த இரண்டு ரெசிபியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

* பாசி பருப்பு - ஒரு கப்

* ராகி - ஒரு கப்

* வர மிளகாய் - 2

* இஞ்சி - கால் இன்ச்

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* உப்பு - தேவையான அளவு...