இந்தியா, மே 4 -- டாரட் கார்டு ராசி பலன்: படங்களையும், குறியீடுகளையும் கொண்ட சில கார்டுகளில் அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களை இணைத்து கணிப்புகளைத் தரும் ஒருவகை ஜோதிடம் தான் டாரட் கார்டு ஜோதிடம். இதன் மூலம் ஒரு நபரின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

டாரட் கார்டுகளின் கணிப்பின் படி, துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் (மே 05 - மே 11) எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

டாரட் கார்டுகளின் கணிப்பின் படி, இந்த வாரம் துலாம் ராசிக்காரர்கள் சமநிலையை காப்பாற்ற வேண்டும். மன அழுத்தத்தையும் நடைமுறை வேலைகளையும் சமநிலைப்படுத்துவது சவாலாக இருக்கும். குடும்பத்திற்கும் வேலைக்கும் முன்னுரிமை அளிப்பது கடினமாக இருக்கும். மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பதால் நீங...