இந்தியா, மார்ச் 10 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிய பின்னர் தாயகம் திரும்பிய இளையராஜாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக, பாஜக, சிக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும் இளையராஜாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஆசிய கண்டத்திற்கே பெருமை சேர்த்து உள்ளார் இளையராஜா, மிகப்பெரிய உலக சாதனையை நிகழ்த்தி தாய் மண்ணிற்கு பெருமை சேர்த்து உள்ளார் என அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம்.

தென்பெண்ணை ஆற்றை திருப்பி பாலாற்றில் விடவேண்டும். நான் இருக்கும் போதே தென்பெண்ணை - பாலாற்றை இணைத்தார் துரைமுருகன் என்ற பெயர் கிடைக்கும், அந்த ஆசை எனக்கு உள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுர...