இந்தியா, மார்ச் 6 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

"சோவியத் யூனியன் என்ற மாபெரும் ஒன்றியம் பல்வேறு மொழிகளை பேசும் தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. எனினும், பெருமான்மையான ரஷ்ய மொழி ஆதிக்கம் செலுத்தியது. சோவியத் யூனியன் சிதைவடைந்து பிரிந்ததில் மொழி ஆதிக்கமும் ஒரு காரணமாக அமைந்தது" என இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற பெயரில் திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும். ரசிகர்களை போலவே நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கான பெருமை இல்லை. இந்த நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை என லண்டன் செல்லும் முன் இசையமைப்பாளர் இளையராஜா பேட்டி.

இராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில்...