இந்தியா, ஏப்ரல் 7 -- தமிழ்நாட்டில் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவியின் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை அடத்தி வருகின்றனர். பெரம்பலூர் எம்.பி அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை தொடர்கிறது.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது முதலமைச்சர் எதற்காக ஊட்டிக்கு சென்றார்..? மக்க்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று திமுக சார்பில் வழக்கு தொடரப்படுகிறது.

ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை - கொல்கத்தா அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது.

தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு ...