இந்தியா, பிப்ரவரி 21 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

எம் மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலங்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும், புறத்திலும் அன்பும், வீரமும் கொண்டு வாழும் நற்தமிழர் தாய் மொழி, போற்றுதலுக்குர்ய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிற மொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி! உலகமெங்கும் பரவட்டும் உயர்தனிச் செம்மொழி என உலக தாய் மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

கர்நாடகாவில் போலீஸாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை இருக்கிறார். அண்ணாமலை ஒன்றும் கர்நாடக போலீஸ் கிடையாது. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் உள்ள அறிவாலயத்தின் செங்கலையாவது தொட்டு பார்க்கட்டும் என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்.

Get ...