இந்தியா, மே 2 -- தமிழ்நாட்டில் இன்று முழுவதும் நடந்த முக்கிய நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை டாப் 10 செய்திகளாக இங்கு காண்போம்.
குறைந்த தங்கம் விலை
கடந்த மாதம் 22 ஆம் தேதி தங்கம் புதிய உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வரை படிப்படியாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று(01/05/2025) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 அதிரடியாக குறைந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கு விற்கப்பட்டது. நேற்றைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு இரட்டைக் கொலை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் அமை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.