இந்தியா, பிப்ரவரி 24 -- மாபெரும் நடன யுத்தத்தின் பிரம்மாண்ட தொடங்கம்.. அதிரடி மாற்றங்களுடன் ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஆரம்பமாக இருக்கிறது. என்னென்ன மாற்றங்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவது அனைவரும் அறிந்ததே!

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் பிப்ரவரி 24 எபிசோட்: வெளியே வந்த ஆதி குணசேகரன்.. தாண்டவம் ஆடிய கதிர்.. எதிர்நீச்சல் சீரியல்..

அந்த நிகழ்ச்சிகளின் வரிசையில், நடனத்திறமையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மக்களின் மனம் கவர்ந்து பல சீசன்களை கடந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் ரி- லோடட் நிகழ்ச்சி ...