இந்தியா, மார்ச் 16 -- தமிழ் காலண்டர் 16.03.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று பொதுவாக சூரிய பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். முறையாக அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடலும், மனமும் தெளிவு பெறும் என்பது ஐதீகம். அதேபோல், சிவபெருமானை மனதில் நினைத்து வழிபாடுவதால் துன்பங்கள் நீங்கி, தைரியம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. முருகப்பெருமான வழிபாடு செய்து வந்தால் செல்வ சேர்க்கை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று (மார்ச் 1) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் குறித்...