இந்தியா, ஜூன் 7 -- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ஞானசேகரனுடன் உள்ள புகைப்படம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து உள்ளார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, வட்டச் செயலாளர் சண்முகம் தன்னுடன் தொடர்பு கொண்டதாகக் கூறியதை மறுத்து, ஞானசேகரனுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மழை வெள்ள நிவாரணப் பணிகளின்போது, கோட்டூர் வட்டத்தில் சிற்றுண்டி அளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே உள்ளதாகவும், அதைத் தவிர வேறு தொடர்பு இல்லை என்றும் விளக்கினார். மேலும், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் காவல்துறையின் விசாரணையைப் பாராட்டியதாகவும், ஐந்து மாதங்களில் குற்றவாளிகளுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். சண்முகம் தொடர்பு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.