திருவையாறு,ஆம்பூர்,சென்னை,திருச்சி,மதுரை, ஏப்ரல் 18 -- திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025 மார்ச் 29-ம் தேதி சனி பகவான் பெயர்ச்சி ஆகிவிட்டார். ஆனால் வாக்கிய பஞ்சாங்கப்படி 2026 மார்ச் 6-ம் தேதி தான் சனி பெயர்ச்சி என்று கூறுகிறார்கள். சனி பெயர்ச்சியில் இந்த முரண்பாடு ஏன்? திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | சுக்கிரன்: கொட்டி தீர்க்கும் பணமழை ராசிகள்.. சுக்கிரன் கோடி கோடியாய் கொட்ட வருகிறார்.. உங்க ராசிக்கு என்ன சொல்லுங்க?

பஞ்சாங்கம் 4,500 ஆண்டுகள் பழமையானது. சூரியன், சந்திரனை மையமாக கொண்டு பஞ்சாங்கம் கணக்கிடப்படுகிறது.

பஞ்ச (ஐந்து) + அங்கம் = பஞ்சாங்கம்.

ஒருநாள் எப்படி அமையும் என்பதை அறிந்து கொள்வதற்கு வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவை முக்கியம...