இந்தியா, மே 20 -- தன் தாத்தா என்டிஆரின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை உள்வாங்கி, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஜூனியர் என்டிஆர். தற்போது தாத்தாவுக்கு ஏற்ற பேரன் என நடிப்பில் அசத்தி வருகிறார். 'நின்னு சூடலானி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நந்தமூரி தாரக ராமராவ் படிப்படியாக மாஸ் ஹீரோவாக உயர்ந்தார்.
மேலும் படிக்க| என்னது பெரிய பாயா? நான் என்ன கசாப்பு கடை வச்சிருக்கேனா? பட்டப் பெயரை கேட்டு ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த ரியாக்ஷன்!
பாக்ஸ் ஆபிஸை ஆளும் அளவுக்கு உயர்ந்த ஜூனியர் என்டிஆர் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றார். இன்று (மே 20) அவரது பிறந்தநாள். இந்த சந்தர்ப்பத்தில் ஜூனியர் என்டிஆரின் அதிக வசூல் செய்த டாப்-5 படங்கள் எவை அது எந்த ஓடிடியில் உள்ளது என பார்க்கலாம்.
ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் வெளியான 'ஆர்ஆர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.