இந்தியா, பிப்ரவரி 23 -- சென்னையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பானது(FICCI- The Federation of Indian Chambers of Commerce and Industry), ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில் கருத்தரங்கு நடைபெற்றது.
உள்ளூர் முதல் உலகம் வரை என்ற கருபொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஃபிக்கி மீடியா மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தலைவர் மற்றும் ஜியோஸ்டார் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் வாஸ் மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை கருத்தரங்கில் உரையாற்றிய போது, தென்னிந்திய ஊடகத்துறை பிராந்திய அளவில் இருந்து உலகளாவிய செல்வாக்கை பெற்ற வரலாற்றுப் பயணத்தை பற்றி பேசினார். இந்த கருத்தரங்கத்தின் "எல்லை...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.