இந்தியா, ஜூன் 3 -- ஓடிடியில் எப்போதும் புதிய கன்டென்ட் வந்துகொண்டே இருக்கிறது. தியேட்டர்களில் வெளியான படங்களுடன், ஓடிடிகளின் ஸ்பெஷல் மூவீஸ், சீரிஸ்கள் ரசிகர்களை பொழுதுபோக்கிக் கொண்டே இருக்கின்றன. அப்படி கடந்த வாரம் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் அடியெடுத்து வைத்த ஒரு படம், மற்றொரு சீரிஸ் டிரெண்டிங்கில் ஹிட் அடிக்கிறது. இந்தத் த்ரில்லர் படம், வெப் சீரிஸ்க்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
மேலும் படிக்க| 'ஜனநாயகத்தின் புதிய பெயர் சகிப்புத்தன்மையின்மை' கமலுக்கு எழுந்த ஆதரவு குரல்.. ஆனால் சில நிமிடங்களிலேயே..
ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக வந்த கிரிமினல் ஜஸ்டிஸ் ஏ ஃபேமிலி மேட்டர் ஓடிடியில் ஹிட் அடிக்கிறது. இந்த ஓடிடி ஒரிஜினல் வெப் சீரிஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சக்ஸஸ்ஃபுல் வெப் சீரிஸ் ஃப்ராஞ்சைஸான கிரிமினல் ஜஸ்டிஸின் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.