இந்தியா, ஏப்ரல் 26 -- ஒரு பக்கம் சம்மர் வந்துவிட்டது. வீக்கெண்டும் ரெடியாக இருக்கு. ஸ்கூல், காலேஜுக்கு லீவு விட்டாச்சு. வெளிய போலாம்னா வெயில் வாட்டி வதைக்குது. ஒரு பக்கம் ஐபிஎல் தூள் கெளப்பிட்டு இருக்கு. இன்னொரு பக்கம் சம்மர் ஹாலிடேஸ்ல தன்னோட குழந்தைகளை ஸ்போர்ட்ஸ் கோச்சிங் கேம்ப்ல சேர்க்க பேரண்ட்ஸ் ரெடி ஆயிட்டாங்க.

மேலும் படிக்க| சினிமா ஹீரோக்களிடம் 'போலி' பெண்ணியம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை மாளவிகா மோகனன்..

இந்த நிலையில ஃபேன்ஸ மகிழ்விக்க அவைலபிளா இருக்க ஸ்போர்ட்ஸ் மூவிஸ் மேலயும் ஒரு பார்வை போடுங்க. விளையாட்டுன்னா வெறும் உடல் உழைப்புக்காக விளையாடுறது மட்டும் இல்ல. ஸ்போர்ட்ஸ்னால டிசிப்ளின் வரும். இன்ஸ்பிரேஷன் கிடைக்கும். லீடர்ஷிப் குவாலிட்டிஸ் கத்துக்கலாம். டீம் ஸ்பிரிட் வளரும். இந்த சினிமாவுலயும் இது எல்லாத்தையும் காட்டி இருக...