இந்தியா, மே 13 -- மதுரை என்றவுடனே நம் நினைவுக்கு வருவது மல்லியும், ஜிகர்தண்டாவும்தான். சித்திரையில் கள்ளழகரையும், மீனாட்சி திருக்கல்யாணத்தையும் கொண்டாடி கழித்துவரும் வேளையில் வெயிலுக்கு இதமாக ஜிகர்தண்டாவையும் ருசிக்கலாமா? அதற்காக நாம் மதுரை செல்லவேண்டும் என்ற தேவையில்லை. வீட்டிலேயே ஜிகர்தண்டாவை தயாரிக்க முடியும். அது எப்படி என்று பாருங்கள்.
* பாதாம் பிசின் - 4 துண்டுகள் (இரவே ஊறவைத்துவிடவேண்டும்)
* சர்க்கரை - தேவையான அளவு
* பால் - ஒரு கப்
* வெண்ணிலா ஐஸ்கிரீம் - 2 கப்
* நன்னாரி சர்பத் - 2 டேபிள் ஸ்பூன்
(கிண்ணம் ஒன்றில் பாதாம் பிசினைப் போட்டு அது மூழ்கும் அளவு நீர் சேர்த்து முதல் நாள் இரவு முழுவதும் நன்கு ஊற விடவும். மறுநாள் காலை பிசின் பொங்கி கிண்ணம் முழுவதும் நிரம்பி இருக்கும்)
மேலும் வாசிக்க - கோடையில் கிடைக்கும் இந்த உணவுகள் உங்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.