இந்தியா, பிப்ரவரி 28 -- பொதுவாக சிக்கனில்தான் முர்தபாக் செய்யவார்கள். ஆனால் இதை நீங்கள் முட்டையிலும் செய்யலாம். இது ஜாலர் முர்தபாக் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு இஃப்தார் ரெசிபியாகும். முட்டையில் செய்வது சுவையாக இருக்கும்.

* துருவிய தேங்காய் - ஒரு கப்

* பெரிய வெங்காயம் - 1

* சோம்பு - ஒரு ஸ்பூன்

(துருவிய தேங்காய், பெரிய வெங்காயம் மற்றும் சோம்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை வடிகட்டி பாலை எடுத்து வைத்துவிடவேண்டும்)

* கோதுமை மாவு - ஒரு கப்

* முட்டை - 1

* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* சர்க்கரை - ஒரு ஸ்பூன்

* தேங்காய்ப் பால்

(கோதுமை மாவில் முட்டை, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து தேங்காய்ப்பால் ஊற்றி நன்றாக கரைத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்)

* சோம்பு ...