டெல்லி,சென்னை,கரூர், ஏப்ரல் 8 -- அமலாக்கத்துறை வழக்கில், ஜாமினில் வெளியே வந்த செந்தில்பாலாஜி, அமைச்சராக பொறுப்பேற்றதால், அவருடைய ஜாமினை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் பல முறை கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | 'அமைச்சராக தொடர காரணம் என்ன? 10 நாள்தான் டைம்!'அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

அந்த பத்திரத்தில், 'உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி ஜாமின் நிபந்தனைகளை நான் மீறவில்லை என்றும், அவ்வாறு மீறியதாக மனுதாரர் எந்த ஆதாரத்தையும் கூறவில்லை என்றும், என் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்றும், எந்த சாட்சியையும் நான் அச்சுறுத்தவில்லை. யாரோ ...