இந்தியா, ஏப்ரல் 5 -- Mercury Transit: நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். கிரகங்கள் இடமாற்றம் செய்யும்பொழுது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர். புதன் பகவான். இவர் வாழ்க்கையில் பல சுப பலன்களை கொடுக்கக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
புதன் பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் தற்போது மீன ராசிகள் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். மீன ராசியில் புதன் பகவான் வக்ர பாதையில் பயணம் செய்து வருகின்றார்.
வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி அன்று அதே ராசியில் நேரடி பாதையில் நகர தொடங்குகிறார். புதன் பகவானின் நேரடி பயணம்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.