இந்தியா, ஏப்ரல் 12 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக திகழ்ந்துவரும் சூரிய பகவான் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார்.

அதன் பின்னர் மே மாதம் 15 ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கின்றார். சூரிய பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி மே மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்லும் பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெற போகின்றனர். அது வந்து அந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| ராகு பகவானின் இடமாற்றத்த...