இந்தியா, மார்ச் 4 -- Lord Venus: நவகிரகங்களில் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆடம்பர கிரகமாக விளங்கக் கூடியவர் சுக்கிரன். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அணி ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல அசுரர்களின் குருவாக திகழ்ந்துவரும் சுக்கிரன் வருகின்ற மார்ச் 12ஆம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். சுக்கிரனின் சதயம் நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கப...