இந்தியா, மார்ச் 26 -- சோயா சங்க்ஸ் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதில் எவ்வித கறியை செய்துகொடுத்தாலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்தளவுக்கு குழந்தைகளுக்கு இந்த சோயா சங்க்ஸ் பிடிக்கும். இதில் எண்ணற்ற வெரைட்டியான உணவுகள் செய்யலாம். இதில் ஒரு கறியை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இது சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அருமையாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள். அதற்கான ரெசிபி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

* சோயா சங்க்ஸ் - ஒரு கப்

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* சோம்பு - ஒரு ஸ்பூன்

* பட்டை - 1

* கிர...