இந்தியா, மே 31 -- நவக்கிரகங்களில் மங்கள இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகாலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தப்படும். ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது புதன் பகவான் தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். புதன் பகவான் படிப்பு, பேச்சு, திறமை, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
புதன் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.