இந்தியா, ஏப்ரல் 28 -- சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்து உள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலி என்கவுண்டரா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சரமாரி கேள்வி!

2006 முதல் 2010 வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி, அவரது மனைவி, மகன்களான செந்தில்குமார் (தற்போதைய பழனி சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் பிரபு ஆகியோர் மீது ரூ.2 கோடியே 1.35 லட்சம் வர...