இந்தியா, ஏப்ரல் 19 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்கள் செயல்பாடுகள் அனைத்தும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், காதல், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசியில் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வக்கிர நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் கடந்த ஏப்ரல் 13ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார்.
சுக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.