இந்தியா, மார்ச் 25 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலை இடைவெளியில் தங்களது ராசி நிலையில் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்நிலையில் சைத்ர நவராத்திரி வருகின்ற மார்ச் 30ஆம் தேதி அன்று தொடங்குகிறது. வருகின்ற ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று செவ்வாய் பகவான் இடமாற்றம் செய்கின்றார்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவானின் இடமாற்றம். அனைத்து ராசிகளுக்கும் மங்களகரமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் சைத்ர நவராத்திரி நாளில் செவ்வாய் பகவான் கடக ராசிக்கு செல்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய வெற்றியை அடையப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| அ...