இந்தியா, ஏப்ரல் 7 -- தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு விதமான உணவுகள் பிரபலமானதாக உள்ளன. குறிப்பாக எல்லா ஊரிலும் ஏதாவது அசைவ உணவு ஒன்று பிரபலமாக இருக்கும். அந்த வகையில் சேலம் கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு ஊராகும். இங்கு பல விதமான உணவுகள் செய்யப்படுகின்றன. இங்கும் தனித்துவமான மசாலா பயன்படுத்தப்படுகிறது. இதுவே உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இந்த வரிசையில் சேலத்தில் செய்யப்படும் சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | சிக்கன் மட்டன் தேவையில்லை! இனி தந்தூரி செய்ய கத்தரிக்காய் போதும்! மணம் விரும்பும் சுவையில் கத்தரிக்காய் தந்தூரி ரெசிபி!

ஒரு கிலோ மட்டன்

அரை கிலோ சின்ன வெங்காயம்

ஒரு பெரிய தேங்காய்

சிறிய அளவிலான இஞ்சி துண்டு

10 முதல் 16 பல் பூண்டு

10 வற மிளகாய்

1 டீஸ்பூன் மிளகு

1 டீஸ்பூன் சீரகம்...