இந்தியா, பிப்ரவரி 27 -- சேமியா பக்கோடா ரெசிபி : பக்கோடா மிகவும் பிரபலமான சிற்றுண்டி. சுவையாக இருந்தால் எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிடத் தோணும். பெரும்பாலும் வெங்காயத்துடன் பக்கோடா செய்வார்கள். ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக சேமியா சேர்த்து பக்கோடா செய்யலாம். இந்த 'சேமியா பக்கோடா வித்தியாசமான சுவையுடனும், மொறு மொறுன்னு ருசியாக இருக்கும். புது விதமான பக்கோடா சாப்பிட விரும்புவோருக்கு இது மிகவும் பிடிக்கும். இந்த சேமியா பக்கோடா எப்படி செய்வது என்பதை இங்கே பாருங்கள்.

மேலும் படிக்க : ராகி வேர்க்கடலை லட்டு ரெசிபி இதோ!

மேலும் படிக்க : சேமியா தக்காளி சேர்த்து இப்படி ருசியான தோசை செய்து பாருங்க!

சேமியாவை வேகவைக்க, முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சேமியாவ...