இந்தியா, மே 31 -- உங்களிடம் ஒரு கப் சேமியாவும், 4 முட்டையும் இருந்தால் போதும். சூப்பர் சுவையான டிஃபன் தயார். இதை நீங்கள் காலை ப்ரேக் ஃபாஸ்ட்டாகவோ, மாலை சிற்றுண்டியாகவோ அல்லது இரவு டின்னராகவோ சாப்பிட்டுக்கொள்ளலாம். இதை எப்படி செய்வது என்று பாருங்கள்.
* சேமியா - ஒரு கப்
(சாதா சேமியா, வீட் சேமியா என எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேப்ஸிகம் - கால் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* உப்பு - தேவையான அளவு
* முட்டை - 4
* சில்லி ஃப்ளேகஸ் - கால் ஸ்பூன்
* மல்லித்தழை - சிறியளவு
* மிளகுத் தூள் - கால் ஸ்பூன்
* கரம் மசாலாத் தூள் - கால் ஸ்பூன்
மேலும் வாசிக்க - தேங்காய் இல்லாமல் தேங்காய் சட்னி செய்வது எப்படி? இதோ சூப்பரான செரிபி இங்கே!
மேலும் வாசிக்க - சென்னை வாகன நெரிசல்; அதனால...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.