இந்தியா, பிப்ரவரி 22 -- சேமியால ஆம்லேட் எப்படி செய்றதுன்னு உங்களுக்கு ஆச்சர்யமா இருக்கா. கீழே ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி செய்து பாருங்கள். சூப்பர் சுவையாகவும் இருக்கும். வித்யாசமானதாகவும் இருக்கும். இதை ப்ரேக் ஃபாஸ்ட்டாக செய்தீர்கள் என்றால் உங்களுக்கு காலையில் வயிறு நிறைநத் உணர்வைத் தரும்.

* சேமியா - ஒரு பாக்கெட்

(சேமியாவை தண்ணீரில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். வெந்த சேமியாவை தண்ணீரை வடித்துவிட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்)

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

* உப்பு - சிறிதளவு

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* முட்டை - 6

* எண்ணெய் - தேவையான அளவு

ஒரு பாத்திரத்தில் வேகவைத்து, வடித்த சேமியாவ...