இந்தியா, ஏப்ரல் 15 -- குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சேனைக்கிழங்கு 65ஐ நீங்கள் செய்யவேண்டுமெனில், அதை எப்படி செய்வது என்று கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் சைட்டிஷ் என்று செய்தால், செய்தவுடனே காலியாகிவிடும். இதை ஸ்னாக்ஸ்போல் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள். எனவே நீங்கள் இந்த ரெசிபியை செய்யும்போது கவனமாகவும், அதிகமான அளவும் செய்துகொள்ளுங்கள். ஏனெனில் அபார சுவையான இதை செய்தவுடனே வீட்டில் உள்ளவர்கள் காலி செய்துவிடுவார்கள்.

* சேனைக்கிழங்கு - கால் கிலோ

* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்

* கஷ்மீரி மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* கார்ன் ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் - தாராளமாக பொரிக்க தேவையான அளவு

மே...