இந்தியா, ஜூன் 9 -- வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை இடமாற்றம் செய்வார்கள். இந்த மாற்றத்தால் ராஜயோகங்கள் உருவாகின்றன. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் ஜூன் 7 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இந்த சூழலில் ஜூன் 9 ஆம் தேதியான இன்று சந்திரன் விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார்.

இதன் விளைவாக மகாலட்சுமி ராஜயோகம் உருவானது. அதாவது, விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சந்திரன் மீது செவ்வாயின் பார்வை இருப்பதால் மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் மூலம் ஒரு நபர் சமூகத்தில் நிறைய மரியாதையைப் பெறுகிறார்.

இந்த மங்களகரமான யோகம் ஒர...