இந்தியா, மே 27 -- செவ்வாய்க்கிழமை விரதம் என்பது ஆன்மீக ரீதியாக மிக முக்கியமானதும் பலனளிப்பதும் ஆகும். இந்த விரதம் முருகப்பெருமான் மற்றும் அனுமனை வழிபடுவதற்காகவும், செவ்வாய் தோஷம் மற்றும் திருமண தடை போன்றவைகளை போக்கவும் அனுசரிக்கப்படுகிறது.
இந்த விரதத்தை அனுசரிக்க விரும்பும் ஒருவர், காலை எழுந்தவுடன் தூய நீராடி சிவப்பு நிற ஆடை அணிந்து, வீட்டில் அல்லது கோயில் பூஜை செய்யலாம். முருகனுக்கு செம்பருத்தி, செவ்வந்தி போன்ற சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யலாம். அனுமனை வழிபடுபவர்கள், வடைமாலை, பன்னீர், சந்தனம் கொண்டு வழிபடுவது சிறந்தது.
இதையும் படிங்க: சொத்து வாங்கலாம்.. காதல் விவகாரத்தில் கருத்து வேறுபாடு.. துலாம் ராசிக்கு இன்று எப்படி இருக்கும்?
விரத நாட்களில் முழு உண்ணா விரதம் இருக்கலாம் அல்லது பழம், பால், சுண்டல் போன்ற சத்தான உணவுகளை மட்டும் எடு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.