இந்தியா, பிப்ரவரி 21 -- Lord Chevvai: செவ்வாய் பகவான் நவக்கிரகங்களின் தளபதியாக திகழ்ந்த வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 45 நாட்களுக்கு எடுத்துக் கொள்கிறார் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் சாதகமான நிலையில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்கள் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார் என் நிலையில் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். செவ்வாய் பகவானின் வக்கிர நிவர்த்தி பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது ...