இந்தியா, ஏப்ரல் 25 -- நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் செவ்வாய் பகவான். இவர் கோபத்தின் காரகனாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர்.

செவ்வாய் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் சிம்ம ராசிக்கு செல்கின்றார்.

18 மாதங்களுக்கு பிறகு செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கு செல்கின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் இதனுடைய தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பயணத்தால் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணப்படுவதாக ...