இந்தியா, மார்ச் 8 -- நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வரக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் சாதகமான நிலையில் இல்லாவிட்டால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் சாதகமான நிலையில் இருந்தால் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தோடு செல்வ செழிப்பை கொடுப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். செவ்வாய் பகவானின் வக்ர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

செவ்வாய் பகவானின் வக்ர நிவர்...