இந்தியா, மார்ச் 13 -- Lord Mars: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் சாதகமாக இல்லாவிட்டால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். செவ்வாய் பகவானின் நேரான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறுகின்ற ராசிகள்

செவ்வாய் ...