இந்தியா, பிப்ரவரி 25 -- Lord Mars: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் தளபதி பதவியை வகித்து வருபவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
செவ்வாய் பகவான் என்ற ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் பிப்ரவரி 24ம் தேதி அன்று செவ்வாய் பகவான் மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். தற்போது செவ்வாய் பகவான் நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
மிதுன ராசியில் நேரான பயணத்தை மேற்கொண்டு வரும் செவ்வாய் பகவான்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.