இந்தியா, பிப்ரவரி 22 -- Lord Mars: ஜோதிட சாஸ்திரத்தின் படி கோபத்தின் காரகனாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் முன்னேற்றவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகமாக கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். செவ்வாய் பகவானின் வக்கிர நிவர்த்தி பன்னிரண்டு ...