இந்தியா, ஏப்ரல் 3 -- Mars Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த நேரங்களில் ஒரு கிரகம் மற்ற கிரகத்தோடு இணைக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அந்த நேரங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான் தனது ராசி மாற்றத்தை செய்துள்ளார். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசி அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் செவ்வாய் பகவான் ஏப்ரல் மூன்றாம் தேதியான இன்று கடக ராசியில் நுழைந்தார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.